விற்பனைப் பத்திரத்தை அறவு செய்து உரிமைமூலம் மற்றும் உடைமையை மீட்டெடுக்கக் கோரும் வழக்கின் காலவரம்பு 3 ஆண்டுகள் என்றும் 12 ஆணடுகள் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தீர்மானித்துள்ளது
விற்பனைப் பத்திரத்தை (கிரயப் பத்திரம்) அறவு செய்து (set aside or cancel), உரிமைமூலத்தையும் (title), அந்தச் சொத்தின் உடைமையையும்...